பஞ்சாட்சரம்
ஓம்ம்ம்ம்ம்ம்ம்
சிவயனம
யனமசிவ
மசிவயன
வயனமசி
நமசிவய
சிவயனம
யனமசிவ
மசிவயன
வயனமசி
நமசிவய
வாள் கொண்டு சாயாத
தலை எங்கள் தலை எங்கள்
யாழ் கண்டு சாயும் சிவஷங்கரா
வேல் கண்டு சாயாத
படை எங்கள் படை எங்கள்
யாழ் கண்டு சாயும் சிவஷங்கரா
சிவயனம
யனமசிவ
மசிவயன
வயனமசி
நமசிவய
குழப்பு வழி அண்ண
கவிடு படு பத்தல்
விளக்கு அழல் உறவின்
விசிவுறு பச்சை ஈயா இலஞ்சூழ் செய்யோல்
அவ்வயிற்று
ஐதுமயரொழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அனைவாழ் அளவன் கண் கண்டு
அனைவாழ் அளவன் கண் கண்டு
மகரபெரி கிசகசிறி
சகொட சென் கோட்டி வில் வகை இதாழ்
யாழ் கண்டு நாம் இங்கு
நாள் கண்டு தோல் கண்டு
வாழ்கின்ற வழி சொன்னோம் சிவஷங்கரா
உள் கண்டு வெளி கண்டு
உள்ளுக்கும் முள்ள கண்டு
உணர்கின்ற மொழி சொன்னோம் சிவஷங்கரா
மகரபெரி கிசகசிறி
சகொட சென் கோட்டி வில் வகை இதாழ்
துளைவாய் தூந்த
துறப்பு அமை யானி
என்னால் திங்கள் வடிவிற்று ஆகி
அந்நாள் இல்லா அமைவரு வருவாய்
பாம்பு அனந்தன்ன
ஓங்கு இரு மறுப்பின்
மாயோன் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்கூடு இருக்கை
தின் பிணி திவ்வின்
ஐந்திணை அருசி அவியல் அண்ண
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
மேல் அந்து போனாலும்
தோல் வெந்து போனாலும்
சூழ் கொண்டு வருவோமே சிவஷங்கரா
நாள் வந்த பின் அந்த
நாள் வந்த பின் எங்கள்
யாழ் கொண்டு வருவோமே சிவஷங்கரா
கேள்வியின் போகியே நீள் வீசி தொடையால்
மனம் கமழ் மாதரை மன்னி அண்ண
அணங்கு மெய் நின்ற அமைவரு
காட்சி ஆறு அலை கள்வர் படை விட
அருளின் மறுதலை பெயர்க்கும் மருவு
இன்பாலைஈஇன்பாலைஈ
மகரபெரி கிசகசிறி
சகொட சென் கோட்டி வில் வகை இதாழ்
தீ என்று சொன்னாலும்
தீபம் என்று சொன்னாலும்
தீ என்பது ஒன்றுதான் சிவஷங்கரா
நீ என்று சொன்னாலும்
நான் என்று சொன்னாலும்
நம் சக்தி ஒன்றுதான் சிவஷங்கரா
சிவயனம
யனமசிவ
மசிவயன
வயனமசி
நமசிவய
சிவயனம
யனமசிவ
மசிவயன
வயனமசி
நமசிவய
No comments